Column Left

Vettri

Breaking News

பதில் பணிப்பாளராக மருத்துவர் முரளீஸ்வரன் இன்று பதவியேற்பு!!




( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி மருத்துவர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் இன்று (1) புதன்கிழமை கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கு ஏலவே பணியாற்றிய பணிப்பாளர் ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வரையில் இத் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் நிரந்தர பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Subscribe Us