Column Left

Vettri

Breaking News

இன்று சிட்னி முருகன் ஆலய தாமரை தடாகத்தில் தீர்த்தோற்சவம் 




இன்று சிட்னி முருகன் ஆலய தாமரை தடாகத்தில் தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவத் திருவிழா இன்று (1) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலையிலே ஆயிரக்கணக்கான இலங்கை அடியார்கள் புடை சூழ ஆலய தாமரைத்தடாகத்தில் ஆலய சிவாச்சாரியார்களின் கிரியைகளைத் தொடர்ந்து, சிட்னி வாழ் இலங்கை தமிழ் மக்கள் பத்து நாள் பிரமோற்சவ திருவிழாவை அடுத்து இடம்பெற்ற தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டனர். அலங்கார தேர் திருவிழா நேற்று முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

No comments