Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேட்சித் உயிரியில் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை




அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேட்சித் உயிரியில் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் வெளியிடப்பட்ட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேட்சித் உயிரியில் பிரிவில்; 3 A சித்தியினை பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய மட்டத்தில் 43 ஆவது இடத்தினையும் பெற்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மண்ணிற்கு பெருமை சேர்த்தார். இதேநேரம் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் மாணவர்களும் இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் ஒருவருமாக ஆறு மாணவர்கள் வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவரது வெற்றி தொடர்பில் பெற்றோர்களான ரமேஸ் உதயவேணி ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் வெற்றிக்காக உழைத்த அத்தனை பேருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதேநேரம் தேட்சித் தனது வெற்றி தொடர்பில் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். டார்

No comments

Subscribe Us