Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு 




மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) 2025/26 ஆம் கல்வி ஆண்டில் க. பொ. த உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்களுக்கு மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்புள்ளது. அவர்களில் முதல் தடவை தோற்றியோர்- 34 பேர்(53.96%) அத்துடன் 2ஆம் தடவை தோற்றியோர்- 18 பேர் (28.57%) அதேவேளை 3 ஆம் தடவை தோற்றியோர்- 11பேர் (17.46%) ஆக மொத்தம் 63 மாணவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 3 ஆவது தடவை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றி 11 பேர் மருத்துவ பீட அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் Island Rank 835 க்குள் பெற்ற 26 மாணவர்களுக்கே இம்முறை திறமை அடிப்படையில் மருத்துவ பீட அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments