Column Left

Vettri

Breaking News

பேருந்துக் கட்டணம் உயர்வு




 இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது 27 ரூபாவாகக் காணப்படும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக உயரும். எரிபொருள் விலை அதிகரிப்பினால் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments