Column Left

Vettri

Breaking News

1820 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர கைது!!




 சேருனுவர பகுதியில் 1820 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தளாய் குற்றத்தடுப்பு பிரிவு சுற்றிவளைப்பை நடத்தியுள்ளது.

கைதானவர் சேருனுவர பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments