Column Left

Vettri

Breaking News

அரசடி விநாயருக்கு இடம்பெற்ற கலச சங்காபிஷேகம்...




அரசடி விநாயருக்கு இடம்பெற்ற கலச சங்காபிஷேகம்... காரைதீவு அரசடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ கலச சங்காபிஷேகம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து அரசடி பிள்ளையாருக்கு பாற்குடபவனி அடியார்களினால் இடம்பெற்று சிறப்பாக சங்காபிஷே பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் அபிஷேகம் இடம் பெற்றபோது... படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

No comments