அம்பாறை மாவட்ட தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தில் 2026ம் ஆண்டு பரிசோதனை நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது!!
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்..
2026ம் ஆண்டுப் பரிசோதனையானது அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் Sujith Wedamulla அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது....
இவ் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்...
மேலும் பிரதிப்பொலிஸ் பொலிஸ்மா அதிபர் கலாச்சார நாட்டிய வரவேற்புடன் பொலிஸ் மரியாதையுடன் பூமாலை மற்றும் அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்....
No comments