ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை RKO சங்கத்தின் பிரதம போதனாரியர் தலைமையில்
ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை RKO சங்கத்தின் பிரதம போதனாரியர் தலைமையில்....
ஜே.கே.யதுர்ஷன்
ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை அக்கரைப்பற்று ராமகிருஷ்ண மிஷன் மஹா வித்தியாலத்தில் RKO சங்கத்தின் பிரதம போதனாசிரியரும் பிரதம பரீட்சகருமான shihan Kendramoorthy Kandasamy அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இத்தரப்படுத்தல் பரிட்சையில் RKO சங்கத்தின் ஆலையடிவேம்பு கிளையைச் சேர்ந்த 75 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ராம் கராத்தே தோ சங்கத்தின் தலைவர் shihan K. Chandralingam, கல்முனை கிளையின் போதனாசிரியர் sensei M.Muraleeswaran மற்றும் sensi M. Thirukkumar, மட்டக்களப்பு கிளையின் போதனாசிரியர் sensi T.verl அவர்களும் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்கள், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்களும் பெற்றோர்களும் கலந்து கலந்து கொண்டனர்.
No comments