இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் நிர்வாகியுமானடி.எஸ். ட சில்வா காலமானார்!!
இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் அணியைப் (1982) பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் நிர்வாகியுமானடி.எஸ். ட சில்வா 83வது வயதில் காலமானார்.
அவர் இலங்கை அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவராகப் பணியாற்றி, இலங்கை கிரிக்கெட்டுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார்.
No comments