அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை
பணமோசடி தொடர்பான விசாரணையில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments