நிலுவையிலுள்ள 700000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம்
அச்சிடப்படாமல் நிலுவையிலுள்ள புதிய ஓட்டுநர் உரிமங்கள் தற்போது இரண்டு புதிய அச்சு இயந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் அச்சிடப்படவுள்ளதாக துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
700000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் தற்போது அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் இரண்டு புதிய அச்சு இயந்திரங்கள் வாங்கப்பட்ட பிறகு அச்சிடுதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆறு மாதங்களுக்குள் தேங்கி நிற்கும் ஆவணங்களை அகற்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments