Column Left

Vettri

Breaking News

பேரிடரினால் ஏற்பட்ட மரணங்கள் 479 ஆக உயர்வு!!




 முழு நாட்டையுமே பாதித்த  பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (03) வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 350 பேர் காணாமல் போயுள்ளனர்.

51,765 குடும்பங்களைச் சேர்ந்த 188,974 பேர் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், 118 இறப்புகள் பதிவாகியுள்ளன.

No comments