தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்
தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது.
கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால் இப்பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது .கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. ஆக ஆலயம் முன்பாக மட்டுமே 50 மீற்றர் தூரத்தில் கல்லணை போடப்பட்டுள்ளது.
மீதி பிரதேசம் பாரிய கடலரிப்பை எதிர்கொண்டுள்ளது.






No comments