காரைதீவில் முகத்து துவாரம் வெட்டல்.
காரைதீவில் முகத்து துவாரம் வெட்டல்.
கன மழை காரணமாக காரைதீவு பிரதேசத்தில் தாழ் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியதால் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபை என்பன இணைந்து நேற்று காரைதீவு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் விடப்பட்ட போது...
படங்கள்.வி.ரி. சகாதேவராஜா
No comments