Column Left

Vettri

Breaking News

Fwd: கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு!!!




 வி.சுகிர்தகுமார்   

 விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் மூலம் பெண்களின் வாழ்வாதாரங்களை விவசாய நடவடிக்கைகளின் மூலம் ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் வீட்டுத் தோட்டங்களில் தேனீ வளர்ப்பை ஊக்குவித்தல் சம்மந்தமான செயன்முறை பயிற்சி வகுப்பும் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு நிலையப்பொறுப்பதிகாரி MSM.நிப்றாஸ் இன் தலைமையில்  அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்திற்குட்பட்ட கண்ணகி  கிராமத்தில் இடம்பெற்றது.

 இதில் வளவாளர்களாக மாவட்ட விவசாய பயிற்சி நிலைய விவசாய போதனாசிரியர் MYM. நியாஸ் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் A. ஜெயினுலாப்தீன், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் MH. நுசைத் , MA. Silmiya மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஆலையடிவேம்புக்கான பொறுப்பாளர் K. நிசாகரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments