Column Left

Vettri

Breaking News

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்த அனுர!!




 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லொட்டே நியூயோர்க் அரண்மனை ஹோட்டலில் ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (UNGA) 80வது அமர்வில் பங்கேற்க நியூயோர்க்கில் உள்ள அரச தலைவர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments