Column Left

Vettri

Breaking News

அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் -விமல் வீரவன்ச!




 யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்


No comments