Column Left

Vettri

Breaking News

காரைதீவில் "நீதியின் ஓலம்" கையெழுத்து வேட்டை




தமிழர்களுக்கு இதுவரை காலமும் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய போராட்டமான "நீதியின் ஓலம்" எனும் மையக் கருத்துடனான பொது மக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்று (25/08/2025) திங்கட்கிழமை முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில் நடைபெற்றபோது ...
படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

No comments