மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு!!
மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் சாதக, பாதக நிலைமைகளை மீளாய்வு செய்யும் நோக்கில் ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
No comments