Column Left

Vettri

Breaking News

O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் வெளியீடு!!




 2024 (2025)ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துக்கொள்ள 1911 என் இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


No comments