காத்தான்குடி சுற்றுலா அபிவிருத்தி திட்டம் - முதல் கட்டம் ஆரம்பம்!
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட
காத்தான்குடி ஆற்றங்கரை, வீதி மற்றும் அதனை அண்மித்த இடங்களை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், குறித்த இடங்களுக்கு இன்று (5) விஜயம் செய்து பார்வையிட்டார்.
No comments