பவளவிழாவையொட்டிய குருதிக்கொடை நிகழ்வு !!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் தன்னார்வ குருதிக்கொடை நிகழ்வு நேற்று முன்தினம் பாடசாலையில் நடைபெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையினர் இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
No comments