வெல்லாவெளியில் கிளீன் ஸ்ரீலங்கா
( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 311 தொழிற்பயிற்சி நிலையங்களில். கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
No comments