திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பொத்துவில் பிரதான வீதியில் மோட்டாசைக்கிள் மற்றும் வேன்வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது....!!!
இதில் காயடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தாண்டியடி பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர்காயம்....!!!
Reviewed by Kiru
on
6/29/2025 07:35:00 PM
Rating: 5
No comments