Vettri

Breaking News

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்து!!




 ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில்  கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிக வேகத்தால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


No comments