ஓட்டமாவடி நாவலடியில் பாரிய விபத்து ஒருவர் உயிரிழப்பு!!
( வி.ரி.சகாதேவராஜா)
நாவலடி பிரதேசத்தை அன்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி ஒன்றும் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம் பெற்றது.
No comments