Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்டம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு!!




ஜே.கே.யதுர்ஷன்..

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் அம்பாறை மாவட்டம் பெண்கள் வலையமைப்பினால் திருக்கோவில் பிரதேச மக்களுக்கு மனித உரிமைகள்  மக்கள் மற்றும் சட்டதிட்டங்கள் அணுகு முறைகள் மற்றம் சமுக பிரச்சினைகள் பெண்கள் சிறுவர்கள் சமுகத்தில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று திருக்கோவில் கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது

இவ் நிகழ்வில் வளவாளராக அம்பாறை மாவட்ட கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளார் ஜனாப் அஷிஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

 இவ் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உறுப்பி்னர்கள் இணைப்பாளர் பொது மக்கள் என பலரும் கலந்து
கொண்டனர்..

மேலும் பொதுமக்களுக்கு மனித உரிமைகள் மற்றும் சட்டதிட்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களின் தெளிவூட்டலும் இவ் நிகழ்வின் போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது




No comments

Subscribe Us