Column Left

Vettri

Breaking News

தம்பிலுவில்லில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்




 செ.துஜியந்தன்

திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முனனால் மே18 முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது திருக்கோவில் பிரதேச சபையின் தெரிவு செய்யப்பட்ட சுயேட்சை குழு தலைமை வேட்பாளர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




No comments

Subscribe Us