Column Left

Vettri

Breaking News

இன்று சிறப்பாக நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தினம்!!




 






( வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச தாய்மொழி தினம் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையில் அதிபர் எஸ்.ரகுநாதன்  தலைமையில் பாடசாலையில் வெகுவிமர்சையாக இன்று (21) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

 இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள்,  கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

இந் நிகழ்வின் போது தமிழ் மொழி வாழ்த்து மற்றும் தமிழ் மொழி தின சிறப்புரையும் இடம்பெற்றது.

No comments