Vettri

Breaking News

கல்முனை ரஹ்மத்_பவுண்டேஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த சாளம்பைக்கேணி பிரதேச பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!!!







Asm.Arham

Journalist


கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கபெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக YWMA மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து சாளம்பைக்கேணி பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக   இருசக்கர நாற்காலி வழங்கிவைப்பட்டன.

இதன்போது பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments