Vettri

Breaking News

நாளைய கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு!!




( வி.ரி. சகாதேவராஜா)

 
நாளை (21) வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருந்த 
கிழக்கு மாகாண இலக்கிய விழா தவிர்க்க முடியாத காரணங்களால்   பிற்போடப்படுகின்றது என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.

புதிய திகதி பற்றி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல்கள் உரிய கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

No comments