Vettri

Breaking News

70 மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!




 பட்டிருப்பு வலயத்தில் இரு பாடசாலைகளளில் உள்ள (70)மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது...


மட்/பட்/மண்டூர்13விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்,(40)மாணவர்கள்,மட்/பட்/மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலத்தினைச் சேர்ந்த,(30) இவ் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும், இணைந்த கரங்கள் கற்றல் உபகரணங்களை  இன்றைய தினம் வழங்கி வைத்தது.,


தஜானா ஜூவல்லரி. உரிமையாளரான,

யோகலிங்கம், உமாகாந்தன் அவர்களின் தனிப்பட்ட நிதி உதவியில்,அவர்களின் குழந்தைகளான 

செல்வி,தஜானா

செல்வன்.ஜஷ்விக்

செல்வன்.ஜஷ்விர்,இவர்களின்

பிறந்தநாளை முன்னிட்டு அதி கஸ்ரத்திலும்,தாய் தந்தையரை இழந்தும்  பட்டிருப்பு கல்வி வலயத்தில் கல்வி கற்று வரும் (70) மாணவர்களுக்கு பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்களை இன்று 20/12/2024 பாடசாலையின் அதிபர் v. செளஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.


இன் நிகழ்வில் இணைந்த கரங்கள்  உறுப்பினர்கள் காந்தன், சனாதனன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
















No comments