Vettri

Breaking News

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!!




 முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  ஹரின் பெர்னாண்டோ இன்று காலை(20) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments