Vettri

Breaking News

10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று!!




 10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது.


இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது

No comments