Column Left

Vettri

Breaking News

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக191 பேர் கைது!!




பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


அவர்களில் 6 வேட்பாளர்கள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 ஆகும்.

இதேவேளை, தேர்தல் தொடர்பாக 168 முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இதில் 30 குற்றப் புகார்களும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 138 முறைப்பாடுகளும் அடங்கும்

No comments