Column Left

Vettri

Breaking News

களுவாஞ்சிக்குடியில் சிறுதொழில் முயற்சியாளர்களின் வியாபார சந்தை




  செ.துஜியந்தன்

சிறு தொழில் முயற்சியாளரை மேன்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில்களுவாஞ்சிகுடியில்  வியாபார சந்தை நடைபெற்றது 

இன்று  30.10.2024 உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடனும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும்  பெரண்டினா நிறுவனம்  வர்த்தக சந்தை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பாக நடைபெற்ற இச் சந்தையில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தியிருந்தனர்..  இந் நிகழ்வில்  அதிதியாக  பெரண்டினா நிறுவனத்தின் வலைய முகாமையாளர் பி.பிரதிலிபன் , கிளை முகாமையாளர் வி.விதுர்சனா ,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






No comments