Column Left

Vettri

Breaking News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை!!







பாறுக் ஷிஹான்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி  பெரண்டினா நிறுவனம் புதன்கிழமை (30)  வர்த்தக சந்தை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இவ்வர்த்தக சந்தை சிறு தொழில் முயற்சியாளரை மேன்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இன்று நடைபெற்றது.

 உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடனும்   சிறப்பாக நடைபெற்றதுடன் பிரதம  அதிதியாக  பெரண்டினா நிறுவனத்தின் வலய முகாமையாளர் பி.பிரதிலிபன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் குறித்த நிறுவன   கிளை முகாமையாளர் வி.விதுர்சனா  ஊழியர்களும் என கலந்து கொண்டனர்.

No comments