Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள்!!




அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களாக.           கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் ஏ. ஆதம்பாவா  ,  சட்டத்தரணி றிஷாட் எம். புஹாரி  றமீஸ் முஹைடீன்,சுல்தான் சத்தார் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ ,மஞ்சுள ரத்நாயக்க, சட்டத்தரணி பியந்த, புத்திஜீவிகள் மன்ற அம்பாறை மாவட்ட தலைவர் கித்சிறி, திருமதி ரத்வத்த மற்றும்  அன்ரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..


No comments

Subscribe Us