Column Left

Vettri

Breaking News

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(தேசிய பாடசாலை) நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள்






(அஸ்ஹர் இப்றாஹிம்)


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசியபாடசாலை) களுவாஞ்சிகுடியில்  பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகளும் , பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக

நடைபெற்றது.


இந் நிகழ்வுகளில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள்மாணவர்கள்,கல்விசாரா உத்தியோஸ்தர்கள்,ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





No comments

Subscribe Us