Column Left

Vettri

Breaking News

கல்முனை கார்மேல் பற்றிமா 2007 அணியினர் உதயம்!!





( வி.ரி.சகாதேவராஜா)
 கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்  2004 O/L மற்றும் 2007 A/L மாணவர்களின் ஒன்று கூடலானது சு 20 வருடங்களின் பின் நேற்று முன்தினம் இடம் பெற்றது.

நிகழ்வு பாடசாலை முன்றலில் நடைபெற்றது .
அது  நினைவுகளை மீட்டுப்பார்க்கும் நேரமாகவும் அமைந்தது. 

அதன் பின்னர் ஒரு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நோக்கில் ஒரு நிர்வாக ஒழுங்கமைப்பும் உருவாக்கப்பட்டது.

 எதிர்காலத்தில் பாடசாலை மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் சிறப்பாக ஈடுபட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. 
புதிய நிருவாக சபை விபரம் வருமாறு.

தலைவர் : சிந்துஜன் 
செயலாளர் : சுரேஸ்
பொருளாளர் : ரசிதரன் 
உப தலைவர் : தரணிதரன் 
உப செயலாளர் : டனிஸ்கரன் 
கணக்காய்வாளர் : குவைஸ்
கொழும்பு இணைப்பாளர்கள் : ரவுஷான் , அஸ்ரப்

மத்திய கிழக்கு இணைப்பாளர்கள் : நப்றிஸ் , அண்டனி
வெளி நாட்டு இணைப்பாளர்கள் : குமுதன் , சசி 
நிர்வாக குழு உறுப்பினர்கள் : நிகாசன் , நிரூசன் , இர்ஷாத் , பிரசாத் , ஜீவன்

No comments

Subscribe Us