Column Left

Vettri

Breaking News

காத்தான்குடி மாணவனுக்கு இந்தியா லக்னோவில் பாராட்டும், கெளரவமும்







(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 7ம் ஆண்டில் கல்வி கற்கும் காத்தான்குடியைச் சேர்ந்த  முஹம்மது ஜனூஸ் ஆறிஸ் அண்மையில்  இந்தியா லக்னோவில் நடந்த சர்வதேச கணித வினாடி வினா போட்டியில் இலங்கை  ரீதியாக கலந்துகொண்டு அதி விசேடசித்தி( Marite) பெற்று இலங்கை  நாட்டுக்கும் பிரதேசத்திற்கும்   பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் .


No comments