Vettri

Breaking News

பொலன்னறுவ,கதுருவெல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் தீ




(அஸ்ஹர் இப்றாஹிம்)

சனிக்கிழமை (07) இரவு 8.30 மணியளவில் பொலன்னறுவை கதுருவெலயில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் (பொலன்னறுவை எலெக்ட்ரிகல்ஸ்) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 




இதன் காரணமாக மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதி தற்காலிகமாக சில மணித்தியாலங்கள்  மூடப்பட்டது.

தீ விபத்து சம்பந்தமாக பொலன்னறுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments