Column Left

Vettri

Breaking News

கல்முனைத் தொகுதியின் மருதமுனையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறப்பு






(அஸ்ஹர்  இப்றாஹிம்)


ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் (NPP) அம்பாறை மாவட்ட ,கல்முனைத் தொகுதியில் மருதமுனை பிரதேச தேர்தல்   அலுவலகம் மருதமுனையில்  உதியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


No comments

Subscribe Us