கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் தமிழ்மொழித்தின விழா
2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித்தின விழா கல்முனை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களின் தலைமையில் (2024.08.22) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
(படங்கள் கபிலன்)
No comments