Column Left

Vettri

Breaking News

சைனோபெக் நிறுவனமும் தமது எரிபொருட்களிள் விலையில் மாற்றம் செய்துள்ளது!!




 இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சைனோபெக் நிறுவனமும் தமது எரிபொருட்களிள் விலையை மறுசீரமைத்துள்ளது.

இதற்கமைய லங்கா சைனோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருட்களின் விலை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைக்கு இணைவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.


92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 11ரூபா குறைப்பு – புதிய விலை 344ரூபா


95 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 41ரூபா குறைப்பு – புதிய விலை 379ரூபா


சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 22ரூபா குறைப்பு – புதிய விலை 355ரூபா


ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 317ரூபா



No comments