Column Left

Vettri

Breaking News

பொலிஸ் மா அதிபரின் முக்கிய அறிவித்தல்!!




 பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாமென குறித்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments