Vettri

Breaking News

துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த பலி; பிரபல பாடகி சுஜீவா உட்பட 6பேர் காயம்!!




 அத்துருகிரிய ஒருவல  நகரில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல பாடகி சுஜீவா உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்களில் 'கிளப் வசந்த'  வசந்த பெரேரா என்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தோர் ஹோமாகம மற்றும் அத்துருகிரிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments