Column Left

Vettri

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் வர்த்தமானி இரத்து!!




 தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது

No comments