IPL ஏலம் இன்று :420 வீரர்கள் பங்கேற்பு!!
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்த வீரர்கள் ஏலத்தில் 420 வீரர்கள் இடம்பெற்றிருப்பதோடு இவர்களில் 154 இலங்கை வீரர்கள் மற்றும் எஞ்சிய 266 பேரும் வெளிநாட்டு வீரர்கள் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்து.
ஏலத்துக்கு முன்னர் வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தத்திற்கு செல்ல அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய வீரர்கள் ஏலத்தில் அணிகளுக்கு 500,000 டொலர்களை பயன்படுத்த முடியும். இதில் அணி ஒன்று வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் இந்த ஏலத் தொகையில் இருந்து குறைக்கப்படுவதோடு தொடர்ந்து எஞ்சிய பணத்துடனேயே ஏலத்தில் நுழைய முடியும்
No comments